Spiritual Articles
Insights, Miracles, and Divine Wisdom from Adhiparasakthi Siddhar Peedam
இந்த நிலை மாறும்!
ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒரு சிந்தனை தோன்றியது. அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு அவனைக் காப்பாற்றக்கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்?
Read Full Articleஅம்மா திருப்பிக் கொடுத்த உயிர்
எங்கள் குடும்பத்தார் அனைவரும் 1982ம் ஆண்டு முதல் அம்மாவின் பக்தர்கள். 2001ம் ஆண்டு கம்பம் பகுதியில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு அம்மா வந்தார்கள். எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தார்கள்.
Read Full Articleஅம்மாவின் ஆன்மிக விதைப் பயணங்கள்
இரு தொண்டர்கள் காபி, தேநீர் சாப்பிட மாட்டார்கள். ஒரு தொண்டர் சென்னையைச் சேர்ந்தவர். ஏங்க நீங்க எல்லாம் காபி சாப்பிடுங்க. அந்த நேரத்தில் காபி சாப்பிடாத நாங்க ரெண்டு பேரும் போய்...
Read Full Articleஇலவச கண் சிகிச்சை முகாம்
ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் 76-ஆம் ஆண்டு அவதாரத் திருநாளை முன்னிட்டு மேல்மருவத்தூர் எம்.ஏ.எஸ்.எம் அரங்கத்தில் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்படும்.
Read Full Articleஅற்புதங்கள் ஒன்றா... இரண்டா...!
அருள் திரு அம்மா அவர்களின் கோடானு கோடி பக்தர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எங்கள் குடும்பங்களில் அனைவரும் அம்மாவின் பக்தர்கள். அம்மா எங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.
Read Full Articleஅன்பான வேண்டுகோள்!
ஒவ்வொருவனும் தன்னால் முடிந்த அளவு தருமம் செய்ய வேண்டும். அதுவும் நல்ல எண்ணத்துடன் தருமம் செய்யவேண்டும்.
Read Full ArticleExplore More Spiritual Wisdom
Visit other sections to deepen your spiritual understanding
